Temple History

Sivamuniswarar Temple, As the tenth mile marker of the Old Maasai Road, the Blanthong Sivamuniswarar Temple stands majestically proclaiming its glory. As you drive from Blanthong towards Johor Bahru, the glistening golden color of this temple is a sight to behold.

The gold-colored flower gate with double sided papayas attracts the heart. The top tower of the flower gate sparkles with golden kalasanchal. It is a sight not seen anywhere else in this season.

ஆலய வரலாறு

சிவமுனீஸ்வரர் ஆலயம், பழைய மாசாய் சாலையின் பத்தாவது மைல் கல்லின் அடையளச் சின்னாமாய், பழம்பெருமைகளை பறைசாற்றிக்கொண்டு கம்பீரமாய் காட்சி தருகின்றது பிளந்தோங் சிவமுனீஸ்வரர் ஆலயம். பிளந்தோங்கில் இருந்து ஜோகூர் பாருவை நோக்கி செல்லும்போது, பளபளக்கும் பொன்னிறத்தில் பார்வையில் பரவசைத்தை உண்டாக்குகின்றது இவ்வாலயத்தின் தோற்றம்.

இருபக்க பாவைவிளைக்குகளூடன் இதயத்தை இழுக்கின்றது பொன்னி றத்தில் பூவாசல். பூவாசலின் உச்சி கோபுரத்தில் தங்க நிறக் கலசங்கல் தகதகவென மின்னுகின்றன. இவ்வாட்டாரத்தில் வேறேங்கும் காணப்படாத காட்சியிது.

Read More

Booking Service

Archanai
Book Now
Ubayam
Click Here
Hall Booking
Book Now
Donation
Donate Now
Prasadam
Click Here
Annathanam
Click Here

Gallery