Sivamuniswarar Temple, As the tenth mile marker of the Old Maasai Road, the Blanthong Sivamuniswarar Temple stands majestically proclaiming its glory. As you drive from Blanthong towards Johor Bahru, the glistening golden color of this temple is a sight to behold.
The gold-colored flower gate with double sided papayas attracts the heart. The top tower of the flower gate sparkles with golden kalasanchal. It is a sight not seen anywhere else in this season.
At the front of the Raja Gopuram are the idols of Ganesha Murugan and at the back are the idols of Chandikeshavarar Shiva Parvati, which makes you travel in devotion.
Beneath a swaying royal tree mixed with vembu, the royal tree with which Nagammalum and Nagakanni as idols are worshiped by Sind.
A few steps away to Nandikeshu at Shiva Talam Panchakesuvarai with Shiv Lingam, and Kolam standing three dead in Moolasthan, our ego is wrapped and seated at his feet.
Dharmasamvardini also has her own sannithana in sight of Panchagesuvar. Dharmasamvardini also has the name of the virtuous heroine.
On the left side is Chandikeshavar.
On the right side is Dakshanamurthy as the south facing deity.
With Vishnu Murthy at the back, Panchakeswarar, the sight of which inspires BhaktiYEI.
NuZHE also presides in Sivamuniswarar moolasthana, with a seat in the heart with the two Ashuvas who surpass Aluyaram. He is growing.
While standing in the Moolasthana of Sivamuniswarar, Yazhis appear as two huge guards on both sides.
சிவமுனீஸ்வரர் ஆலயம், பழைய மாசாய் சாலையின் பத்தாவது மைல் கல்லின் அடையளச் சின்னாமாய், பழம்பெருமைகளை பறைசாற்றிக்கொண்டு கம்பீரமாய் காட்சி தருகின்றது பிளந்தோங் சிவமுனீஸ்வரர் ஆலயம். பிளந்தோங்கில் இருந்து ஜோகூர் பாருவை நோக்கி செல்லும்போது, பளபளக்கும் பொன்னிறத்தில் பார்வையில் பரவசைத்தை உண்டாக்குகின்றது இவ்வாலயத்தின் தோற்றம்.
இருபக்க பாவைவிளைக்குகளூடன் இதயத்தை இழுக்கின்றது பொன்னி றத்தில் பூவாசல். பூவாசலின் உச்சி கோபுரத்தில் தங்க நிறக் கலசங்கல் தகதகவென மின்னுகின்றன. இவ்வாட்டாரத்தில் வேறேங்கும் காணப்படாத காட்சியிது.
இராஜ கோபுரத்தின் முன்புறம் விநாயகர் முருகன் சிலைகளூம், பின்புறத்தில் சண்டிகேசவரர் சிவன் பார்வதி சிலைகளூம், பார்க்க போதே பக்தியில் பயணீக்கச்செய்கின்றது.
வினைந்து நிற்கும், வேம்பூடன் கலந்த அரச மரத்தடியில் அரசமரத்தடிபிள் யாருடன் நாகம்மாளூம் நாகக்கன்னியும் சிலைகளாய் சிந்தை பக்தியில் பற்றீக்கொள்ளச் செய்கின்றனர்.
சில அடிகள் தூரத்தில் சிவன் தலத்தில் நந்திகேசுவரைத் தாண்டி சிவலிங்கத்தோடு பஞ்சகேசுவராய், மூலஸ்தானத்தில் மூன்னம்ர்ந்திருக்கும் கோலம், நம் அகங்கார மடக்கி அமரச் செய்கின்றது அவரின் காலடியில்.
பஞ்சகேசுவரருக்குப் பார்வையிலேயே தர்மஸம்வர்த்தினிக்கும் தனியாகச் சன்னிதானம் உண்டு.தர்மஸம்வர்த்தினிக்கு அறம் வளர்த்த நாயகி என்ற பெயரும் உண்டு.
இடது புறத்தில் சண்டிகேசவரர் இருக்கின்றார்.
வலது பக்கத்தில் தென்முகக் கடவுளாக தட்சணாமூர்த்தியும் இருக்கின்றார்.
பின்புறத்தில் விஷ்ணூ மூர்த்தியோடு, பஞ்சகேசுவரார், பார்த்தாலே பக்தி பரவச்செய்கின்றார்.
சிவமுனீஸ்வரர் ஆலயம் மூலஸ்தானத்தில் நுZHEயும் முன்னரே முன்னடியார், ஆளூயரத்தையும் மிஞ்சிய இரு அசுவங்களோடு இருக்கை கொண்டு இதயத்தினுள் இடம் பெRUகின்றார்.
சிவமுனீஸ்வரர் ஆலயம் மூலஸ்தானத்தில் நு யும் போது இரு பக்கத்திலும் யாழிகள் இருபெரும் காவலரண்களாய் காட்சியLIக்கின்றன.
முகப்புத் தூண்கள் முன்மூன்றாய் இருபக்கமும், தமிழ்நாட்டு கலை வண்ணத் கண்களூக்குள் கொண்டு செல்கின்றது. இவ்வமைப்பும் கூட வேறேங்கும் காணப்படாத சிறப்பு அம்சம்தான். இக்கோவிலின் உட்புற அமைப்பு வவ்வாத்தி எனும் சிறப்புக்கு ஏற்ப,உட்புறத்தில் தட்டையாக அல்லாமல் குழியுடன் காணப்படுகின்றது. இதுவும் கூட இக்கோவிலின் சிறப்பம்சங்களீல் ஒன்றுதான்.
ஸ்ரீ சித்தி விநாயகரின் திருவுருவத் தரிசித்தவுடன் மூலஸ்தானத்தில் ஸ்ரீ முனீஸ்வரர் அமர்ந்திருக்கும் கோலம் அகம் மகிழச் செய்கின்றது. ஆகாயத்தில் பறக்கச்செய்கின்றது. முன்னால் கருங்கல் சிலையாகவும் பின்புறத்தில் ஆகாயத்தில் அமர்ந்த வண்ணம் பத்தடி உயரத்தில், பரவசமாய் காட்சியளீன்றார். சிவமுனீஸ்வரர் ஆலயம் இவ்வமைப்பு வான்வெளீயில் மின்னும் நட்சத்திரக்கூட்டத்தின் நடுவே அமர்ந்திருப்பது போல் இருப்பது புதுமையிலும் புதுமையே .
பக்கத்திலேயே பாலமுருகன் சன்னிதானம்,பார்க்கப்பார்க்க பக்தியைத் தூண்டும் வண்ணம் அமைந்திருக்கின்றது.
திருச்சபை எனும் வசந்த மண்டபத்தில் அலங்காரத்துடன் இருக்கின்றனர்.ஊவீதி ஊர்வலத்தில்,உலகை பரிபாலனம் செய்யும் உற்சவ மூர்த்திகள்.
பேச்சியம்மன், துர்கை அம்மன் இருவரும் இருவேரு சன்னிதானங்களீல் இருக்கின்றனர்.தமிழகத்தின் நாகூரில் அமர்ந்திருக்கும் பேச்சியம்மன் ஆலயத்தை நம் நி வுக்கு கொண்டு வருகின்றது.நம் கோவிலீன் பேச்சியம்மனின் வடிவம்.பாண்டிய நாட்டின் தெய்வம் என்றும் கூறூவார்
மூலஸ்தானத்திற்கு வெளியே ஆஜான பாகுவாய் ஆஞ்சநேயருக்கு பச்சைவண்ணத்தில், பதினெட்டு அடி உயறச்சிலை ,அண்ணாது பர்க்கவைக்கின்றது.கீழே மாலை மரியாதைகளூடன் கருங்கல் விக்கிரமாகவும் காட்சி தருகின்றார், கையெடுத்துக் கும்பிட.
பக்கத்திலேயே பதினெட்டாம் படியோடு ஐயப்பன் சுவாமிகள் ,தனி சந் நிதானத்துடன்,பரவசப்படுத்துகின்றார்,ஐயப்ப பக்தர்க.
பொற்றாமரைக் குளத்தில், வெண்தாமரையில் வீற்றீருக்கும் சரஸ்வதி தேவியின் திருவுருவம் ,கையெடுத்துக் கும்பிட கல்விச் செல்வத்தை கரை காணமுடியா வண்ணம் கண்களீல் தருகின்றார்.
குளத்தின் நான்கு மூலையிலும் நான்கு அன்னப் பட்சிகள் தத்தம் அலகலிருந்து நீரை விழச் செய்கின்றன.நீருக்குள்ளே மச்சங்கள் நீந்தி வியாடும் நெஞ்சை அற்றகின்றது.
நவக்கிரக சந்நிதியின் மேற்புறத்தில் சூரியமூர்த்தி ஏழுகுதிரைகளீல் எழுந்தருளீ எல்லோருக்கும் காட்சி தருகின்றார் சந்நிதியில் ஒன்பது கிரகங்களூம் தத்தம் பத்தினியருடன் தனிந்தனியே விற்றீருக்கிறனர்.
ஸ்ரீ சனீஸ்வருக்கென் தனிச்சந்நிதானமும் உண்டு சுற்றீவர.
தமிழ்நாட்டு ஆலயங்களூக்கு நிகராக கலைத்திறனும் கண்க க் கவரும் வண்ணமும் ஸ்ரீ முனீஸ்வரர் இங்கே குடி கொண்டிருப்பது நம் கண்கள் செய்த பாக்கியமாகும்.கும்பாபிஷேகத்திற்குப் பின் உள்ளூர் வெளீயூர் பக்தர்கள் வந்த வண்ணமே இருப்பது சிவமுனீஸ்வரர் ஆலயம் அருளூக்குச் சாட்சிதான்.
Copyright © SIVAMUNISWARAR TEMPLE. All Right Reserved.